ADDED : மார் 11, 2024 05:56 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில், பா.ஜ., நகர் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
நகர் தலைவர் உதயா தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். தேர்தல் பணி குறித்து ஆலோசனை செய்தனர். நகர் பொது செயலாளர் பாலா, சதீஷ் பங்கேற்றனர்.
