நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து காரைக்குடியில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நகரின் பல்வேறு இடங்களில் மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமையில், துணை தலைவர் நாராயணன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

