ADDED : ஜன 10, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி: அரியக்குடியில் வாஜ்பாய் நுாற்றாண்டு விழா மற்றும் பா.ஜ., அரசின் சாதனை விளக்க பிரச்சார கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமை ஏற்றார். பா.ஜ., தெற்கு மண்டல தலைவர் மணிகண்டன் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் காசிராஜன் செல்வகணபதி முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் மாவட்ட அலுவலக செயலாளர் விநாயகம் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
