நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட பா.ஜ., தலைவராக முன்னாள் மாநில இளைஞரணி துணை தலைவர் பாண்டித்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை மாவட்ட தேர்தல் அலுவலர் மகாலட்சுமி, அவரிடம் வழங்கினார்.