நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
பள்ளி தாளாளர் சத்யன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் சங்கீதா முகாமை துவக்கி வைத்தார். ஒய்ஸ்மேன் கிளப் மண்டல இயக்குனர்கள் பாபு, தங்கதுரை, பள்ளி கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி, முதல்வர் சங்கரசுப்பிரமணியன், துணை முதல்வர் சுபாஷினி பங்கேற்றனர்.

