தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்


ADDED : அக் 21, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்: திருப்புத்துாரில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குருதி வங்கி மற்றும் பசுமை பாரதம் அமைப்பினர் இணைந்து ரத்ததானம் முகாம் நடத்தினர்.

கெளரவத் தலைவர் ஆறு.தங்கவேல் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆலோசகர்கள் எஸ்.இளஞ்செழியன், பொறியாளர் ஏ.அருணாசலம் முன்னிலை வகித்தனர். தலைவர் சிவசாமிக்குமார், பொருளாளர் மீனாட்சிகுமார் வரவேற்றனர். டாக்டர் ஏ.முஜாப்பர்கான்,நிர்வாக அதிகாரி என்.ரமேஷ்கண்ணன்,மருத்துவ ஆலோசகர் க.சூசைராஜா உள்ளிட்ட 15 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் கொடையாளர்களிடமிருந்து ரத்தம் சேகரித்தனர். செயலாளர் நாகசிதம்பரம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us