நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தேவகோட்டை வட்டாட்சியர் அசோக்குமார் ரூ.11 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை பள்ளிக்கு வழங்கினார்.
ரோட்டரி சங்கத் தலைவர் கதிரேசன், நிர்வாகிகள் ராமநாதன், திருவேங்கடம், ஆசிரியர் ஸ்ரீதர், முத்துமீனாள், பாரதி கலந்து கொண்டனர்.