sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புத்தகக் கண்காட்சி

/

புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி


ADDED : செப் 20, 2025 11:44 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சார்பில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நடந்தது. செட்டிநாடு பப்ளிக் பள்ளி முதல்வர் உஷாகுமாரி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் புத்தகங்களை 10 சதவீத தள்ளுபடி சலுகையில் பெற்றுக்கொள்ளலாம். செட்டிநாடு பப்ளிக் பள்ளி சேர்மன் குமரேசன் காணொளி வாயிலாக பேசினார்.






      Dinamalar
      Follow us