தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புத்தககண்காட்சி

 புத்தககண்காட்சி

 புத்தககண்காட்சி


ADDED : நவ 22, 2025 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2025 02:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: தேசிய நுாலக வார விழாவை ஒட்டி திருப்புவனம் நுாலகத்தில் புத்தகக் கண்காட்சி நடந்தது.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா தொடங்கி வைத்தார்.

உதவித் தலைமை வீரப்பன் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். விழாவில் கணினி ஆசிரியர் தியாகு, தமிழாசிரியர் திரவிய சகாயராஜ், உடற்கல்வி ஆசிரியர் ஆரோக்கியம் பங்கேற்றனர்.

நுாலகர் சரவணன் வரவேற்று நுாலகத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்கமளித்தார். நுாலகர் லதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us