ADDED : மே 15, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை லட்சுமி வளர்தமிழ் நுாலகம் வாசகர் வட்டம் சார்பில் 25 எழுத்தாளர்கள் எழுதி தொகுத்த, காசு பணம் துட்டு நுால் வெளியீட்டு விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஜெயம் கொண்டான் வரவேற்றார்.
நுண்கலை மற்றும் லட்சுமி வளர்தமிழ் நுாலக இயக்குனர் செந்தமிழ்பாவை தலைமை ஏற்றார். கண்ணதாசன் பேசினார். பேராசிரியர் சேவற்கொடியோன் நன்றி கூறினார்.