தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா


UPDATED : செப் 08, 2026 05:55 PM

ADDED : செப் 08, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 05:55 PM ADDED : செப் 08, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் அம்மா எனும் பெருங்கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.

தமிழ்துறை தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தலைமை வகித்து நுாலை வெளியிட்டார். பேராசிரியர் கலைச்செல்வி பேசினார். பேராசிரியர் தங்கமுனியாண்டி நுாலை அறிமுகம் செய்தார். நுாலாசிரியர் ராமலிங்கம் ஏற்புரை வழங்கினார். போரசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us