தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/புத்தகம் வாசிப்பு

புத்தகம் வாசிப்பு

புத்தகம் வாசிப்பு


ADDED : ஜன 09, 2024 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2024 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை : தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வாசித்து சிறப்பாக பின்னுாட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வங்கி மேலாளர் அபிேஷக் குமார் குப்தா புத்தகம் படித்து விளக்கம் கொடுத்த மாணவர்களுக்கு பரிசு,படிக்க புத்தகமும் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us