தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குத்துச்சண்டை போட்டி

குத்துச்சண்டை போட்டி

குத்துச்சண்டை போட்டி


ADDED : செப் 27, 2024 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: மதுரை எம்.ஜி.ஆர்., உள்விளையாட்டு அரங்கத்தில் மண்டல அளவில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி நடந்தது.

இதில் சிவகங்கை சார்பில் பயர் ஸ்டார்ம் பைட் கிளப் பள்ளி பிரிவில் விளையாடிய இடையமேலுார் அரசு பள்ளி மாணவன் வசந்தன் 63--66 எடை பிரிவில் தங்கபதக்கமும், பிரசன்யா 40--42 எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், செயின்ட் ஜஸ்டின் பள்ளி மாணவன் தரனீஷ் தேவன் 46--48 எடை பிரிவில் வெண்கல பதக்கத்தையும் வென்று மாநில முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

மாணவர்களை பயிற்சியாளர்கள் குணசீலன், தீனதயாளன், சித்ரா, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us