தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிறுவன் தற்கொலை

சிறுவன் தற்கொலை

சிறுவன் தற்கொலை


ADDED : ஜன 30, 2024 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2024 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை, : மானாமதுரை பழைய தபாலாபீஸ் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, இவரது மகன் வேல்முருகன் 15,இவர் முடிவெட்டியது சரியில்லை என்று கூறி அவரது தந்தை திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த வேல்முருகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us