sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாட்டு வண்டி பந்தயம்

/

மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்


ADDED : ஏப் 14, 2025 05:26 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதகுபட்டி: மதகுபட்டி அருகே நகரம்பட்டியில் மாட்டு வண்டிபந்தயம் நடந்தது. பெரிய, சிறிய மாடு பிரிவுகளாக போட்டி நடந்தது.

பெரிய மாடு பிரிவில் 6 ஜோடி, சிறிய மாடு பிரிவில் 10 ஜோடிகள் பங்கேற்றன. நகரம்பட்டி -- பாகனேரி ரோட்டில் நடந்த பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் முதலிடம் நகரம்பட்டி கண்ணதாசன், 2ம் இடம் பாகனேரி புகழேந்தி, 3 ம் இடம் உலகுபிச்சன்பட்டி ரமேஷ் ராஜா பெற்றனர்.

சிறிய மாடு பிரிவில் முதலிடம் அவனியாபுரம் மோகன், 2 ம் இடம் ஆட்டுக்குளம் அழகர் மலையான், 3ம் இடம் முத்தலாபுரம் சரவணன் ஆகியோர் பெற்றன.






      Dinamalar
      Follow us