ADDED : டிச 22, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 39 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
பெரிய மாடு பிரிவுக்கு 7 கி.மீ., துாரம், சிறிய மாட்டிற்கு 5 கி.மீ., துாரம் என நிர்ணயித்து போட்டி நடத்தினர்.
இதில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிக்கும் பரிசு வழங்கினர்.

