ADDED : பிப் 05, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; றவமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் கவியரசன் 29.
இவர் நேற்று காலை 6:45 மணிக்கு கல்லல் ரோட்டில் காளையார்கோவில் வந்தார். காளையார்கோவிலில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ் செவல்புஞ்சை அருகே வந்தபோது காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் ஓட்டி வந்த கவியரசன் பலியானார். போலீசார் கவியரசன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.