sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் 

/

உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் 

உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் 

உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் 


ADDED : பிப் 18, 2025 05:04 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிங்கம்புணரியில் நாளை (பிப்.,19) உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

இந்த முகாமில் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தீர்வு காணும் பணிகளை மேற்கொள்வார்கள். பிப்., 19 அன்று மாலை 4:30 முதல் 6:00 மணிவரை சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள செல்வி திருமண மண்டபத்தில் நடக்கும் கலந்தாய்வு கூட்டத்தில் மக்கள் பங்கேற்று மனு அளிக்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us