தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வேட்பாளர் பயோடேட்டா

 வேட்பாளர் பயோடேட்டா

 வேட்பாளர் பயோடேட்டா


ADDED : மார் 29, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர் : கருணாஸ் (கருணாநிதி சேது)

வயது : 56

படிப்பு : -

தொழில் : நடிகர், பாடகர், இசையமைப்பாளர்

குடும்பம் : மனைவி, ஒரு மகன், ஒரு மகள்

அரசியல் அனுபவம் : நகைச்சுவை நடிகர், குணச்சித்ர நடிகர். அரசியலில் முக் குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனத் தலைவர். 2016 - 2021ல் அ.தி.மு.க., கூட்டணியில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக பணியாற்றியவர்.

கிடைத்தது எப்படி : முக்குலத்தோர் புலிப்படை கட்சியை நடத்தி வரும் இவர் சிவகங்கை தொகுதி மட்டுமல்லாமல் தென்மாவட்டங்களில் உள்ள இவரது முக்குலத்தோர் ஜாதி ஓட்டுக்களை பெற்று தருவார் என்ற எண்ணத்தில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us