தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வேட்பாளர் பயோடேட்டா

 வேட்பாளர் பயோடேட்டா

 வேட்பாளர் பயோடேட்டா


ADDED : மார் 29, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர் : ஆ.தமிழரசி

வயது : 50

படிப்பு : பி.காம்.,

தொழில் : வியாபாரம்

குடும்பம் : கணவர், இரு மகள்கள்

அரசியல் அனுபவம்: 1998ல் கிளைக் கழகப் பிரதிநிதி, 2001ல் மதுரை மேற்கு ஒன்றிய குழு தலைவர், 2006ல் சமயநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், 2021 முதல் மானாமதுரை சட்டசபை தொகுதி எ.ம்.எல்.ஏ., மாநில மகளிர் தொண்டர் அணி இணை செயலாளர். தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்.

கிடைத்தது எப்படி: முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியவர், தி.மு.க., தலைமைக்கு விசுவாசமாகவும், கட்சியில் தீவிரமாக பணியாற்றி அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டதாலும், எம்.பி., கனிமொழி ஆதரவாளராக உள்ளதாலும் சீட் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us