ADDED : ஏப் 03, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் தி.மு.க.,கூட்டணி கட்சிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெரிய கருப்பன் தலைமை வகித்தார்.
முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் வேட்பாளர் கருணாஸ், முன்னாள் அமைச்சர் தென்னவன், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் திருவேங்கடம், காங்., மாநில பொதுசெயலாளர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் வேட்பாளர் கருணாசை கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
