ADDED : மார் 29, 2026 06:03 AM

அ நிறம் | அளவு
பெயர் : க.சண்முகபிரியா
வயது : 33
படிப்பு : பி.காம்.,
தொழில் : விவசாயம்
குடும்பம் : கணவர், ஒரு ஆண், ஒரு பெண்
அரசியல் அனுபவம்: நாம் தமிழர் கட்சி ஆரம்பம் முதல் உறுப்பினர், 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில் மானாமதுரை சட்டசபை தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டது.
கிடைத்தது எப்படி: மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் சீமானின் ஆதரவை பெற்றவர்.
