தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை


ADDED : ஜன 17, 2025 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அண்ணாமலை நகர் கீழ்பாத்தி என்ற நானம்மாள் சமேத நானேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

முன்னதாக மூலவர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடந்தது. கோயில் முன் பெண்கள் திருவிளக்கு பூஜையை துவக்கினர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கோயிலில் நடந்த அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us