
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: வெள்ளிக்குறிச்சி வள்ளி, தெய்வானையுடனான முருகன் கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் 508 திரு விளக்கு பூஜை நடந்தது.
பாதயாத்திரை குழு தலைவர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.வள்ளி, தெய்வானையுடனான முருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியே வலம் வந்தார். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிர சாதம் வழங்கப்பட்டன.