தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்துாரில் கஞ்சா பறிமுதல்

திருப்புத்துாரில் கஞ்சா பறிமுதல்

திருப்புத்துாரில் கஞ்சா பறிமுதல்


UPDATED : ஜூலை 14, 2026 06:24 PM

ADDED : ஜூலை 14, 2026 06:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 06:24 PM ADDED : ஜூலை 14, 2026 06:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்:திருப்புத்துார் போலீசார் கல்லுவெட்டு மேடு பகுதி ஜே.ஜே.நகரில் வசிக்கும் மணிகண்டன் மகன் கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர்.

கண்மாயில் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us