ADDED : ஏப் 25, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை படமாத்துார் அருகே கானுார் பஸ் ஸ்டாப் பகுதியில் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.
அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த திருப்புவனம் செல்வகணபதி 28, வினோத் 29, சுந்தரராஜன் 29 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

