UPDATED : ஜூன் 11, 2026 06:40 PM
ADDED : ஜூன் 11, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:காரைக்குடி சூரக்குடி சாலையில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை சந்திப்பில் சோதனைக்கு சென்ற போலீசார் அங்கிருந்த ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வைரவபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து 30 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
