நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை ஆஷா தெருவை சேர்ந்தவர் சேக்தாவூத் 67. இவர் உறவினர் சாகுல் ஹமீது வீட்டின் அருகில் தனது காரை நிறுத்தி வைத்துள்ளார்.
அடையாளம் தெரியாத சிலர் காரை திருடி சென்றுள்ளதாக சேக்தாவூத் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.