sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 எம்.எல்.ஏ., மீது வழக்கு

/

 எம்.எல்.ஏ., மீது வழக்கு

 எம்.எல்.ஏ., மீது வழக்கு

 எம்.எல்.ஏ., மீது வழக்கு


ADDED : பிப் 09, 2026 05:17 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை சோலை நகரை சேர்ந்தவர் கார்த்திகை சாமி 53. இவர் காளையார்கோவில் போலீசில் அளித்த புகாரில் சிவகங்கை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன் அனுமதியின்றி காளையார்கோவில் - தொண்டி ரோட்டில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.

பெரியகோட்டையை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சரவணனும் , அனுமதியின்றி சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் எதிரே போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார் என கூறியிருந்தார்.

எம்.எல்.ஏ., சரவணன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us