தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஓட்டுக்கு பணம்: இருவர் மீது வழக்கு

 ஓட்டுக்கு பணம்: இருவர் மீது வழக்கு

 ஓட்டுக்கு பணம்: இருவர் மீது வழக்கு


ADDED : ஏப் 22, 2026 03:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 03:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கை அருகே சேனைப்பட்டியில் ஓட்டுக்கு பணம் தருவதாக தேர்தல் கண்காணிப்பு அலுவலர் சாந்திக்கு புகார் சென்றது. அவரது தலைமையில் குழுவினர் சோதனை செய்தனர். அப்போதுஓட்டுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.45,000 யை பறிமுதல் செய்தனர்.

ஓட்டுக்கு பணம் வழங்கியதாக அ.தி.மு.க.,வை சேர்ந்த பாலகிருஷ்ணன் 62, முனீஸ்வரன் 55 ஆகிய இருவர் மீது சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.

/// -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us