ADDED : ஏப் 28, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி இடையர் தெரு ராஜமாணிக்கம் மனைவி இந்திரா 71. இவர்கள் இருவரும் நேமத்தான்பட்டியில் நடந்த கோயில் விழாவிற்கு சென்றார்.
கோயிலுக்கு நடந்து சென்றபோது மூதாட்டி கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர்.
செட்டிநாடு போலீசார் வழக்கு பதிந்து, கும்பகோணத்தை சேர்ந்த அழகர்சாமி, ஆடலரசன் 25, ஆகிய இருவரையும் கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர்.