sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : ஆக 10, 2025 02:42 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி டி.டி., நகர் 2 வது வீதியை சேர்ந்தவர் வள்ளியம்மை 75. இவர் நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு நடந்து சென்றார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலிச்செயினை பறித்துச் சென்றனர்.

இதில் மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us