ADDED : ஏப் 18, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:
காரைக்குடி கழனிவாசல் ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா 31. இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றார்.
அப்போது பைக்கில் வந்த இருவர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். மஞ்சுளா புகாரின் பேரில் காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.