sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இருவரிடம் செயின் திருட்டு

/

இருவரிடம் செயின் திருட்டு

இருவரிடம் செயின் திருட்டு

இருவரிடம் செயின் திருட்டு


ADDED : ஆக 26, 2025 11:58 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; காளையார்கோவில் மேலசேத்துாரை சேர்ந்தவர் இருளப்பன் மனைவி சங்கரம்மாள் 69. இவர் ஜூலை 13ல் காளையார்கோவில் அருகே உள்ள கீரனுார் கோயிலுக்கு சென்றார்.

நெரிசலில் அவர் அணிந்திருந்த 3 தங்க செயினை யாரோ திருடியுள்ளனர். அவரது அருகில் நின்ற காசி மனைவி கருப்பாயி அம்மாள் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினையும் நெரிசலில் யாரோ திருடியுள்ளனர். சங்கரம்மாள் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us