தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேர் இழுத்த ரசிகர்கள்

தேர் இழுத்த ரசிகர்கள்

தேர் இழுத்த ரசிகர்கள்


ADDED : டிச 13, 2024 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 04:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புனம்: மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்தனர்.

மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன், பொறுப்பாளர் ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us