sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்

/

ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்

ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்

ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்


ADDED : ஜூலை 28, 2025 06:54 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் வயிரவசுவாமி பிரமோற்ஸவத்தை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டம் நடை பெறும்.

இக்கோயிலில் வயிரவ சுவாமிக்கு பதினொரு நாட்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 7:00 மணிக்கு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இன்று காலை 9:15 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளலும், மாலை 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், இரவு 7:00 மணிக்கு தேர் வடம் பார்த்தலும் நடைபெறும்.

நாளை காலையில் தீர்த்தவாரியுடன், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளலும் நடைபெறும். பதினொராம் திருநாளான ஜூலை 30 காலை 9:15 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கும்,வயிரவ சுவாமிக்கும் அபிேஷக,ஆராதனைகள் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும்.






      Dinamalar
      Follow us