நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் பள்ளியில் செஸ் விளையாட்டிற்கான பயிற்சி முகாம் தொடங்கியது.
முதல்வர் வரதராஜன் தலைமை வகித்தார். தாளாளர் பாபா அமீர்பாதுஷா துவக்கிவைத்தார். காரைக்குடி சாணக்கியா அகாடமி பயிற்சியாளர்கள் சபானா, ரம்யா செஸ் போட்டியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். ஆசிரியை சற்குணபாண்டியன் நன்றி கூறினார்.