ADDED : ஜூலை 20, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை,: தேவகோட்டை புனித சகாய அன்னை சர்ச்சில் ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு திட்ட துவக்க விழா நடந்தது. வட்டார அதிபர் சந்தியாகு தலைமை வகித்தார்.
சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் திட்டத்தை துவக்கி வைத்தார். மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப், பொருளாளர் ஆரோன், சமூக சேவை பல் நோக்கு சங்க இயக்குனர் சேசுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.