/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டி தேதி மாற்றம் கலெக்டர் தகவல்
/
முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டி தேதி மாற்றம் கலெக்டர் தகவல்
முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டி தேதி மாற்றம் கலெக்டர் தகவல்
முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டி தேதி மாற்றம் கலெக்டர் தகவல்
ADDED : ஆக 30, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லுாரி, பொது மக்களுக்கான சிலம்ப போட்டி நடக்கும் நாள் மாற்றப்பட்டுள்ளது என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் ஆக., 26 முதல் நடந்து வருகிறது. சிலம்பம் போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு செப்., 8, பள்ளி மாணவிகளுக்கு செப்., 9 அன்றும், கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான போட்டி செப்., 10 அன்று காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெறும், என்றார்.