ADDED : அக் 16, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: கும்மங்குடி விவே கானந்தா கல்வியியல் கல்லுாரியில் 19ம் ஆண்டு வகுப்பு துவக்கவிழா நடந்தது.
பேராசிரியர் சரவணன் வரவேற்றார். இயக்குநர் உருமநாதன் முன்னிலை வகித்தார். விவேகானந்தா கல்விக்குழுமத் தாளாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.
பட்டிமன்ற பேச்சாளர் காளிதாசன் கல்விக்குழும அறங்காவலர் ராஜ கோபாலன், விவே கானந்தா பாலிடெக்னிக் முதல்வர் சசிக்குமார் பேசினர். பேராசிரியர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.