ADDED : பிப் 28, 2026 07:07 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் கல்லுாரி நாள் விழா நடந்தது.
முதல்வர் நளதம் தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் பூங்கொடி வரவேற்றார். மாணவியர் பேரவை தலைவர் அபிவர்ஷினி நன்றி கூறினார். கல்லுாரி கல்வி மதுரை மண்டல இணை இயக் குனர் வி.கலைச்செல்வி உட்பட பலர் பேசினர்.
