நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி நுாலகம் சார்பாக புத்தக வாசிப்பு எவ்வாறு ஒரு மனிதனை சிறந்த வாழ்நாள் சாதனையாளராக உருவாக்கும் என்பது குறித்து சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
மாணவர் தலைவர் சந்திரருசிகா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் விசுமதி பேசினார்.
முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவி சனோபர்நிஷா நன்றி கூறினார்.

