ADDED : பிப் 06, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை சிவகங்கை கல்லூரியில் படித்து வரும் பதினெட்டான்கோட்டை சேர்ந்த ராமர் மகன் சந்தோஷ் 20, என்பவர் கடந்த பிப்.2ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்தார்.
குழந்தைகள் நல அலுவலர் சத்தியமூர்த்தி மானாமதுரை மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தோஷை நேற்று கைது செய்தனர்.

