ADDED : பிப் 21, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் த.வெ.க., சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர். பிரபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.