தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கம்யூ., பிரசாரம்

கம்யூ., பிரசாரம்

கம்யூ., பிரசாரம்


UPDATED : ஆக 11, 2026 06:27 PM

ADDED : ஆக 11, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 06:27 PM ADDED : ஆக 11, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:இந்திய கம்யூ., சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபயண பிரசாரம் சிவகங்கை ராமச்சந்திர பூங்கா அருகே நடந்தது.

நகர செயலாளர் சகாயம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். துணை செயலர் பாண்டி, ஒன்றிய செயலர் பன்னீர், வக்கில் கிருஷ்ணன், ஒன்றியக்குழு நிர்வாகி சந்திரன், சாத்தப்பன், ராஜராம் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us