ADDED : நவ 21, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: வெங்களூர் ஊராட்சி யில் நல்லிவயலில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாயக் கூடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தை எம்.எல்.ஏ. மாங்குடி திறந்துவைத்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் அண்ணாத்துரை, புத்தக விழாக் குழு தலைவர் சுவாமி பங்கேற்றனர்.

