ADDED : ஆக 30, 2026 12:55 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காங்., சார்பில் இயக்கம் மறு சீரமைப்பு திட்டம் 2 என்ற பெயரில் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார்.
மாவட்ட பார்வை யாளர் துரை.சந்திரசேகர், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்து பேசினர். வட்டார, நகர தலைவர்கள், இளைஞர், மகளிர் காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர் தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.
