நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை காங்., நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சஞ்சய் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கார்த்தி எம்.பி.,ஆலோசனை வழங்கினார். தொகுதி பொறுப்பாளர் சோணை, நகர் தலைவர் விஜயகுமார், வட்டார தலைவர்கள் மதியழகன், வேலாயுதம், உடையார், அழகர், மாநில இளைஞர் காங்., பொதுச்செயலாளர் ராஜீவ்பாரமலை, வெள்ளைச்சாமி, ரெட்ரோஸ் பழனிச்சாமி, செங்குட்டுவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

