sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசியலமைப்பு தின விழா

/

அரசியலமைப்பு தின விழா

அரசியலமைப்பு தின விழா

அரசியலமைப்பு தின விழா


ADDED : நவ 29, 2024 05:45 AM

Google News

ADDED : நவ 29, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் அரசியல் மற்றும் பொது நிர்வாக துறை மற்றும் வணிகவியல் துறை சார்பில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது.

துணைவேந்தர் க.ரவி தலைமையேற்றார்.ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ராஜாராம், முன்னாள் பேராசிரியர் ஜவஹர்லால் நேரு பேசினர்.

மாணவர்களுக்கு வினாடி வினா, கட்டுரை போட்டி மற்றும் மாதிரி நாடாளுமன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் நெடுமாறன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us