நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு திம்மன்பட்டியை சேர்ந்த வாசு மகன் தமிழரசன் 22.
இவர் காரைக்குடி செக்காலை ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வேலை செய்து வந்தார். இவருடன், மேலும் 7 பேர் அங்கேயே தங்கி வேலை செய்தனர். நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் தமிழரசன் இறந்து கிடந்தார். போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.